வானவில்
Friday, February 8, 2013
இது..?அது..?எது..?
உன் பிரியங்கள்
ஒளிந்து...உள்ளார்ந்து...
ஒளிரச் செய்கின்றது
என் முகத்தை..!
எப்படிப் புரிய வைப்பேன்?
பயத்தப் பருப்பு மாவா?
இல்லை
ஃபேர் & லவ்லியா..?
எனக் கேட்ட தோழியிடம்!
No comments:
Post a Comment
வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்