Monday, October 11, 2010

கடவுளை எழுப்புதல்!

ஓரு கட்டுபாடற்ற மாய உலகில்,...
முடிவிலியில்,...
அதிவேகமாய்,...
முழுமூச்சுடன்,..
பரபரவென பற்றியெரியும் தீக்கொழுந்து போல
என்னை நான் அதிகமாய் நேசிக்கத் தொடங்குகிறேன்,...
சுய நலமின்றி
இனி என் இன்ப துன்பங்களின் சாளரங்கள்
பிறர்க்காய் திறக்கும்...!

3 comments:

  1. சுய நலமின்றி என்னை நான் நேசிக்கத் தொடங்குகிறேன்.. nice thought devi!

    ReplyDelete
  2. நமக்குள் ஒருவன்
    அவன் எப்பொழுதும் நம் மேன்மையையும் பிறர் நலன்னையும் காப்பான்.
    அவனை கட்டவுழ்த்து விடுவதொன்றே நம் கடமை.
    பிறருக்கும் நம்மை கடவுளாக மாற்றுவான்.

    ReplyDelete

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்