ஹிட்லரின் அட்டுழியத்தையும்...
ஹிரோஷிமா, நாகாசாகி அழிவையும்...
இரட்டைக் கோபுர நாச வேலையின் போதும்
அவன்..
வேதனிப்பாதாய்ச் சொல்லிருப்பான்!
நாமும் கூட அவனுடன்
உச்சுக் கொட்டி
திட்டித் தீர்த்திருப்போம்...
முள்ளிவாய்க்காலில் அவன் முகத்திரை கிழியும் வரை!
முகபாவம், உடை, நடை, தோரணை என
நம்மைப் போலவே
நம்மிலும் பல
ராஜபக்க்ஷேக்கள்....
சிறியதாகவும்,..பெரியதாகவும்...
engae irunthu capture panrea, intha pics-ellam?
ReplyDeleteall the pics goes good with ur. mesg....
padam sollum kathai!
un kavithae vazhi oru kathai!
ராஜபக்க்ஷேக்கள்
ReplyDeleteநடுவில் சில மாமனிதரும் அவதரிபார்கள்.
நடபவை ஒன்றே
பார்க்கும் விதமே மனிதரே உருவாகிறது....
நானும் இதை எண்ணி மலைபதுண்டு!
சில நேரங்களில் சில மனிதர்கள்.
ReplyDeleteமண்ணையும் பொன்னையும் மனித மாமிசத்தையும்
தின்றே இவர்கள் சாகாது இருப்பார் என்று நினைத்தார் போலும்
@மணிமேகலை – மனிதர்களில் சுயநலவாதிகளின் இரவுகள் எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்ப்பதுண்டு. மாமனிதர்களைப் பற்றியும் எண்ணி வியந்ததுண்டு
ReplyDelete@விஷ்ணு – மிருகங்கள் கூட தன் இனத்திடம் நட்பு பாராட்டும்...இம்மனிதர்கள் மிருகங்களைக் காட்டிலும் கீழானவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.